தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



hacker 93 நாள் முன்பு (http://netthirudan.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ரொம்ப விவரமா போனா,நெஜமா குழப்பும். அதனால மேலோட்டமா ஆனா தெளிவா சொல்லிடறேன். ஆப்பிளுக்கும் ஒரு சீனா கம்பனிக்கும் சண்டை. அதாவது ஆப்பிளின் iPad  மீதான உரிமை பற்றிய சண்டை.என்னடா இப்போவே கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கேனு நினைக்க வேணாம்.மேல படிங்க.ஆப்பிளோட iPad  உற்பத்தி செய்யுற கம்பெனி, ஒரு சீனக்கம்பனி(!). நாம கேவலமா நினைக்குற சீனா தயாரிப்பதான் உலகின் முதல் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் தன்னோட தயாரிப்புகளுக்கு உபயோகப்படுத்துது. ஆனா இப்போ அந்த கம்பனிகாரன் நம்ம ஆப்பிளுக்கே "ஆப்பு" வச்சுட்டான்.என்னதான் நடந்தது? : ஆப்பிளிடம் உரிமத்தை விற்ற அந்த கம்பனி , இப்போ அது...