தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kokkarakkoo 101 நாள் முன்பு (http://www.kokkarakkoo.blogspot.in) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''இப்படி ஒரு ஸ்திரமான கிளைகளையும், அமைப்புகளையும் கொண்ட ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தலைமை சென்னையில் அமர்ந்து கொண்டு அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது என்று சொன்னால், அது கன்னியாகுமரியிலிருந்து ஒரு டவுன் பஸ் ஏறி 15 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்த ஒரு மினி பஸ் ஏறி 7 கிமீ தள்ளியிருக்கும் கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து பொடி நடையாக 2 கிமீ நடந்து சென்றால் வருமே ஒரு குக்கிராமம், அங்கிருக்கும் அக்கட்சியின் கிளைக்கழகத்திலிருக்கும் ஐந்தாறு பொருப்பாளர்கள், தங்களோடு இன்னும் பத்து உறுப்பினர்களையாவது சேர்த்துக் கொண்டு அந்த ஊரின் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் முன்பு கூடி கட்சிக் கொடிகளை கையிலேந்திக் கொண்டு, தலைமைக் கழகம் முதல் நாள் கட்சியின் அதிகாரப்பூர்வ தினசரியில் வெளியிட்டிருக்கும் வாசங்களை கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்!”