தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eutamilar 26 நாள் முன்பு (http://eutamilar.eu) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.