தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 26 நாள் முன்பு (http://www.eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிறிலங்கா ஒரு குற்றவாளி நாடு! இதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து, அதன் மூலம் சொன்னார், அமெரிக்க சொல்கிறது- கனடா சொல்கிறது- பிரிட்டின் சொல்கிறது- பிரான்ஸ் சொல்கிறது. பாதுகாப்பு சபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலம் விசாரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. அத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகின்றன. சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.சிறிலங்கா...