தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nilavanban 99 நாள் முன்பு (http://www.nilapennukku.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கண்டியிலிருந்து நுவேரேலியா சென்றுவிட்டு மாலையில் திரும்பும்போது ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஏறும்போது தெரியவில்லை அது எமனின் வாகனம் என்று. அந்த பேருந்து பழைய அசோக் லேலேன்ட் மாடல். (எல்லாப் பேருந்துகளுமே அதான்). இருக்கைகள் எதுவுமே காலி இல்லாததால் டிரைவர் சீட்டின் பின்புறமிருந்த சீட்டில் அமர்ந்து கொண்டேன்!